கோயமுத்தூர் விபாக் – ஷாரீரிக் ப்ரதான் கார்யக்ரம்

0
349
ராஷ்டீரீய ஸ்வயம்சேவக சங்கம்
கோயமுத்தூர் விபாக்
ஷாரீரிக் ப்ரதான் கார்யக்ரம்
நிகழ்ச்சி 06.03.2024 புதன்கிழமை மாலை கோவை நகரில் நடைபெற்றது…
விபாக் கார்யவாஹ் ஸ்ரீ மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.
சங்கத்தின் அகில பாரத ஷாரீரிக் ப்ரமுக் ஸ்ரீ சுனில்குல்கர்னி ஜீ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
க்ஷேத்ர ஷாரீரிக் ப்ரமுக் ஸ்ரீ
D. சங்கர் ஜி அவர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.
சீருடை அணிந்த 400 க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here