அகில பாரத கோஷ் தினம்.

0
2857

அகில பாரத கோஷ் தினத்தை முன்னிட்டு வாரணாசி தெற்குப் பகுதி ஆர்.எஸ்.எஸ். கிளையைச் சார்ந்த ஸ்வயம்சேவகர்கள் வாரணாசி (அஸ்ஸி காட்) எட்டாவது படகுத் துறையில் கோஷ் (இசைக் குழு) நிகழ்ச்சி நடத்தினர். ராஜஸ்தான் ஹவா மஹால் முன்பும் கோஷ் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here