திருமதி சுதா மூர்த்தி ராஜ்யசபா எம்.பி. ஆக நியமனம்

0
305

இன்று சர்வதேச மகளிர் தினம். குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திருமதி சுதா மூர்த்தியை நியமனம் செய்துள்ளார். கவிஞர், புரவலர், தன் சுய முயற்சியால் முன்னேறியவர், பாரதக் கலாசாரத்தை பின்பற்றி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர், மனிதநேயம் மிக்கவரை மாநிலங்களை உறுப்பினராக நியமனம் செய்தது மிகப் பொருத்தமானது
திருமதி சுதா மூர்த்தி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here