நாட்டின் நலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும்.- பரம பூஜனிய டாக்டர் மோகன் பகவத் ஜி

0
71

வாக்களிப்பது நமது கடமை நமது உரிமையும் கூட. வாக்களிப்பதன் மூலம் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கின்றோம். அதனால் நாட்டின் நலன் கருதி அனைவரும் வாக்களிக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை வைத்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். – பரம பூஜனிய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here