ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர்கள் கூட்டம் ராஞ்சியில் நாளை தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

0
61

ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர்கள் கூட்டம் ராஞ்சியில் நாளை தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ப்ரசார் ப்ரமுக் சுனில் அம்பேகர் ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

சமுதாய மாற்றத்திற்காக ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுள்ள 5 செயல் திட்டங்கள் பற்றியும், நாடெங்கிலும் நடந்து முடிந்துள்ள முகாம்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட உள்ளதாக கூறினார். இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here