மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் புதிய வகை ராக்கெட்!

0
33

செயற்கைக்கோளை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புதிய வகை ராக்கெட் ஸ்பேஸ்  ஸோன்  இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது இந்த ராக்கெட் மூன்று சிறிய செயற்கைக்கோளுடன் வருகிற 24-ஆம் தேதி சென்னை அருகே விண்ணுலகில் செலுத்தப்பட உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here