ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் பூஜனீய டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் ஹரியானா மாநிலம் சமால்காவில் நடைபெற்று வரும் வனவாசி கல்யாண் ஆஸ்ரம் மாநாட்டின் “சமவேத் 2024” நிகழ்வின் போது, இன்று மாலை பழங்குடியினரின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை நேரில் பார்வையிட்டார்.
கலாச்சார நிகழ்ச்சியின் போது, 80 பழங்குடி இனங்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
![](https://scontent.ftrz1-1.fna.fbcdn.net/v/t39.30808-6/460849402_819023370409102_3825953943001828653_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=8kypUQbQjkQQ7kNvgGy8mbc&_nc_ht=scontent.ftrz1-1.fna&_nc_gid=AUOHwc7954j7jYjvOi_rsLy&oh=00_AYA6vysiIRLpFG7n-wrJzuoFoQPv8yHqB4vg29hKoAZ3MA&oe=66F4B69C)
![](https://scontent.ftrz1-1.fna.fbcdn.net/v/t39.30808-6/460921352_819023363742436_544693750466218973_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=zZArFBa82VwQ7kNvgGrwkXp&_nc_ht=scontent.ftrz1-1.fna&_nc_gid=AUOHwc7954j7jYjvOi_rsLy&oh=00_AYClHyb5Vs_3rkebxIcvOrxg7oiTogoWLCf5ngaAZ2u8cw&oe=66F4D0EA)