ஜம்மு காஷ்மீர்-அரசு ரியல் எஸ்டேட்டை அனைத்து மாநிலத்தவருக்கும்  திறந்து விடுகிறது

0
477

      ஜம்மு-காஷ்மீர் நாட்டின் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தால் திறந்து விடப்பட்டது. வீடுகள், ஹோட்டல் மற்றும் வணிகத் திட்டங்களின் மேம்பாட்டிற்காக கிட்டத்தட்ட 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திதப்பட்டன.

     J&K இன் முதல் ரியல் எஸ்டேட் உச்சிமாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறிய லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, இது ஜம்மு காஷ்மீர் மாற்றத்திற்கான ஒரு முக்கிய படியாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here