தண்டேவாடா: பலவீனமடைந்த மாவோயிஸ்ட்கள்,காவல்துறைக்கு பெரு வெற்றி

0
195

சத்தீஷ்கரில் உள்ள தண்டேவாடா பகுதி மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்டதில் முதலிடத்தில் உள்ள பகுதியாக இருந்தது. ஆனால் சூழ்நிலைகள் மாறி வருவதாகவும் இந்த பகுதி விரைவில் மாவோயிஸ்ட்களிடம் இருந்து விடுவிக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 251 பேர் சரண் அடைந்துள்ளனர், இந்த 2021 ஆண்டு காவல் துறைக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டு என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here