வட கிழக்கு மாநில கிராமங்களுக்கு  இணைய வசதி வழங்கும் திட்டம்: ரயில்வே துறை அமைச்சர்

0
304

வட கிழக்கு மாநிலங்களுக்கு இணைய வசதி வழங்கும் பிரதமரின் தொலை நோக்கு பார்வைக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்கில் ரயில்வே ஜிஐஎஸ் மேப்பிங் செய்து வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதெற்கென திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளும் துவங்கப்ப்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here