தெலங்கானா ராமப்பா கோயில் புனரமைக்க எடுத்து வரும் முயற்சிகள் குறித்து இந்திய தொல்லியல் துறை தெலங்கானா உயர்நீதி மன்றத்தில் விளக்கங்கள் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய,மாநில அரசுகள் கோயிலையும் அதன் சுற்றுபுறங்களையும் புனரமைப்பு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளன.
Home Breaking News தெலங்கானா ராமப்பா கோயில் புனரமைப்பு தொடர்ந்து நடைபெறுகின்றன: தொல்லியல் துறை நீதி மன்றத்தில் தகவல்