திட்டத்தின் பெயர்: தேசிய வேளாண் சந்தை
துவக்கம்:ஏப்ரல்14,2016
நோக்கம்: பல்வேறு மாநிலங்களில் உள்ள மின் மண்டிகளை இணைத்தல்.இதன் மூலம் தங்கள் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த விலையினைப்பெற விவசாயிகளை இணையச்செய்தல்
நிதி அளிப்பு:வேளாண் தொழில்நுட்ப கூட்டமைப்பு.இது சிறு விவசாயிகளின் வேளாண் வணிக கூட்டமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
அமல் படுத்தும் நிறுவனம்: SFAC இதை அமல் படுத்துகிறது. SFAC ஆனது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது வேளாண்மை,கூட்டுறவு சங்கம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறையின் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும்.