இந்தியாவின் மிக நீண்ட மேம்பாலங்கள் மத்திய பிரதேசத்தில் அமைப்பு

0
605

இந்தியாவின் மிக நீண்ட மேம்பாலங்கள் மத்திய பிரதேச மாநிலம் கட்னியில் அமைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மேற்கு மத்திய ரயில்வே அதிகரி கூறுகையில் பீனா-கட்னி,பிலாஸ்பூர் வழித்தடத்தில் ரயில்கள் சென்று வர சுமார் 34.9 கிமீநீளத்திற்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார். மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் கிழக்கு பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை எடுத்துசெல்ல இவை உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here