கேன்-பேத்வா ஆறுகளை இணைக்க குழு அமைப்பு

0
509

மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் ஓடும் கேன்-பேத்வா ஆறுகளை இணைக்கும் பணியை துரிதபடுத்தும் நோக்கில் கேன்-பேத்வா இணைப்பு ஆணையம் (KBLPA) மற்றும் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சக செயலர் தலைமை தாங்கும் இக்குழுவில் சுற்றுச்சூழல், மின்சாரம் மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகங்களின் வாரியச் செயலாளர்கள் மற்றும் செலவினத் துறைச் செயலர் உ.பி. மற்றும் மத்திய மாநில அரசுகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், மத்திய நீர் ஆணைய தலைவர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய நீர்வழி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர்கள் மற்றும் மாநில வனவிலங்கு துறை அதிகாரிகள் ஆகியோர் குழுவில் இடம் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here