கடந்த ஆறு ஆண்டுகளில் 3 லட்சம் கிலோமீட்டர் சாலைகள்: மத்திய கிராமப்புற வளர்ச்சி அமைச்சர்

0
189

கடந்த ஆறு ஆண்டுகளில் கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் கிலோமீட்டர் தூரமுள்ள சாலைகள போடப்பட்டுள்ளதாக  மத்திய கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். முந்தைய 2009-14 கால கட்டத்தில் 1.88 லட்சம் கிலோமீட்டர் தூரமுள்ள சாலைகள் போடப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here