ஹர்ஷா கொலையைக்கண்டித்து ஹைதராபாத்தில் விஹெச்பி,பஜ்ரங் தல் உறுப்பினர்கள் கண்டன ஊர்வலம்

0
441

கர்நாடகாவை சேர்ந்த ஹர்ஷா கொல்லப்பட்டதைக்கண்டித்து ஹைதராபாத்தில் விஹெச்பி,பஜ்ரங் தல் உறுப்பினர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர். மேலும் பிஎப்ஐ மற்றும் சிமி போன்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களை தடை செய்யவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here