அசாமில் மோசடி திருச்சியில் கைது

0
176
அசாம் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (AMTRON) நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 2.57 கோடி மோசடி செய்து எடுத்துள்ள ரபியூர் ரஹ்மான் என்பவரை அசாம் சி.ஐ.டி. போலீஸ் இன்று திருச்சியில் கைது செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here