லாரி ஓட்டுனர்களுக்கு சேவாபாரதியின் சேவை

0
411

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் இணைந்து சேவாபாரதி (தமிழ்நாடு சார்பாக) மூன்றாவது இலவச ஆம்புலன்ஸ் வட சென்னை பகுதி லாரி ஓட்டுனர்களுக்காக வழங்கப்பட்டது. மேலும் இலவச மருத்துவ முகாம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று மாதவரம் (CMDA Truck Terminal) பகுதியில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here