மேற்குவங்க மாநில அரசும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண் களை இணைக்க எதிர்ப்பு, டிஜிட்டல் ஸ்மார்ட் கார்ட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சுமார் 50 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது.