முலயாம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்ற தொகுதி ஆஜம்கட். அகிலேஷ் யாதவ் சட்டமன்ற உறுப்பினராகி விட்டதால் இடைத் தேர்தல் நடந்தது. பா.ஜா.க. வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தர்மேந்திர யாதவ்வை விட 8,679 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி. இது யோகியின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி.
– Sadagopan Narayanan