திருச்சி ஜூலை 3 சாதனா அறக்கட்டளை வளாகத்தில் மருந்தில்லா மருத்துவம் (நீரோ தெரபி)ஆறு மாத கால பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சாதனா அறக்கட்டளையின் அறக்கட்டளையின் தலைவர் அரங்க வரதராஜன், செயலாளர் ஸ்ரீ வெங்கடேசன், பாரதிய கிசான் சங்கம். ஸ்ரீ ஸ்ரீகணேசன் ஜி மேலும் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் அறக்கட்டளை டிரஸ்டி மூத்த நீரோ மருத்துவர் ஸ்ரீ சுந்தரராஜன் மற்றும் மூத்த நீரோ மருத்துவர் ஸ்ரீ சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியை திருமதி. தில்லையம்மாள் தொகுத்து வழங்கினார்கள்.
Home Breaking News சாதனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் அறக்கட்டளை நடத்திய சான்றிதழ் வழங்கும் விழா.