ஸ்வயம்சேவகர்கள் இருசக்கர வாகன யாத்திரை:-

0
133

டாக்டர் ஹெட்கேவார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்ககாக ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 1921 இல் சிறை சென்று 1922 ஜூலை 11 விடுதலை ஆனார். அதன் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்டத்தில் சங்கத்தின் பங்கு என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்ச்சியாக நாகபுரி தர்மபேட் பாக் கல்லூரி மாணவ ஸ்வயம்சேவகர்கள் நாகபுரி மத்திய சிறைச்சாலையில் இருந்து இரு சக்கர (Scoottar) வாகனப் பேரணி நடத்தினர். தேசபக்திப் பாடல்களை பாடியபடியே சென்ற அவர்கள் நாகபுரி மஹல் பகுதியில் உள்ள டாக்டர் ஜி வீடு வரை சென்று சங்க ப்ரார்த்தனையுடன் நிறைவு செய்தனர்.
– Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here