“ஆக்கப்பூர்வ விவாதங்களை எதிர்பார்க்கிறேன்” : பிரதமர் மோடி

0
188

18.07.2022 நடக்கும் பார்லி., கூட்டம் மிக முக்கியத்துவம் பெற்றது. அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் . ஆனால் முடிவுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். சுமுகமான முறையில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடக்க வேண்டும் .இந்த பார்லி., கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here