தங்கம் வென்றார் மீராபாய் சானு

0
194

காமன்வெல்த் போட்டியில் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் (49 கிலோ எடைப் பிரிவு) பாரதத்தின் மீராபாய் சானு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் இவர் தொடர்ந்து 3 வதாக பெற்றுள்ள வெற்றி இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here