இஸ்லாமிய நாட்டில் : ஹிந்து கோயில்

0
226

துபாய் நாட்டில் ஜெபல் அலி நகரில் ஹிந்து கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 16 ஹிந்து தெய்வங்களின் விக்ரஹங்கள் அதில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அக்டோபர் 4 முதல் பக்தர்கள் தர்சனம் செய்ய அனுமதிக்கப் படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here