கோயிலை திறந்த இந்துமுன்னணி

0
303

ஈரோடு மாவட்டம் தாண்டாக்கவுண்டம்பாளையம் அருள்மிகு காமாட்சி காத்தவராயன் திருக்கோயில் திருவிழா கொண்டாவது சம்பந்தமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டாக அந்த திருக்கோயில் பூட்டப்பட்டு பூஜைகள் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், அப்பகுதி இந்துமுன்னணி அமைப்பினர் இதில் தலையிட்டு கோயிலை திறக்க செய்து பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here