கார் குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்: ஜமாத் நிர்வாகிகள்

0
149

கோவை: 200 ஆண்டுகளுக்கு மேலாக கோவை கோட்டைமேடு பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எந்தவித அரசியலுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். அனைத்து சமுதாயத்தினரும் சகோதரர்களாக பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். கார் குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here