மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பாக மருத்துவமனைகளுக்குஉபகரணங்கள் வழங்கும் விழா

0
579

மதுரை கேசவ சேவா கேந்திரம்  மற்றும் ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு இணைந்து மதுரை சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 50 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் ஆக்சிஜன் செறிவு (ம) ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேசவ சேவா கேந்திர தலைவர் ஶ்ரீ. சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார் உடன் சேவா பாரதி மாவட்ட செயலாளர் ஜெய பாலன், ப்ராந்த்த சம்பர்க ப்ரமுக் ஶ்ரீ.சீனிவாசன், மதுரை ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு பொறுப்பாளர் ஶ்ரீ.விஸ்வநாதன், மதுரை ஆர்.எஸ்.எஸ் மருத்துவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீ.ராம்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர் மதுரை சார்ந்த  மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here