கார் நிகோபார் தீவில் ரோஹிங்யாக்கள்

0
111
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மனிதர் கள் எவரும் வசிக்காத கார் நிகோபார் தீவு ஒன்றில் திடீரென வந்து இறங்கிய ரோஹிங்யாக்கள். இதில் 19 ஆண்கள், 22பெண்கள், 28 குழந்தைகள் என மொத்தம் 69 பேர் உள்ளனர்.
வங்கதேசத்திலிருந்து Ma – Babar Doa என்ற படகில் இந்தோனேஷியாவிற்கு சென்று கொண்டிருந்த இவர்கள் மோசமான தட்பவெட்ப சூழல் நிலவியதன் காரணமாக கார் நிகோபார் தீவில் கரை ஒதுங்கினர்.
இரண்டு வாரத்திற்கு முன்பு வங்க தேசத்திலிருந்து படகில் (சட்டவிரோதமாக) புறப்பட்டுள்ளனர்.
இத்தகவல் அறிந்தவுடன் காவல்துறை, இந்திய கடற்கரை பாதுகாப்புப் படையினர், தேசியப் பேரிடர் மேலாண்மை படையினர் அத்தீவிற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here