இந்திய ராணுவத்தில் சைபர் தாக்குதலை தடுக்க புதிய படைப்பிரிவு

0
152

 

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நாம் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.அதுபோல, சீனாவும் சைபர் எனப்படும் இணையவழி வாயிலாகவும் நாடுகள் போர்களில் ஈடுபட்டு வருகின்றன. நம் நாட்டின் இணைய தளங்களை முடக்குவதுடன், ராணுவத்தின் இணையதளங்கள் மீதும் இந்த நாடுகள் தாக்குதல்கள் நடத்துகின்றன.இந்த பிரச்னையை சமாளிக்க, நிபுணர்கள் அடங்கிய சைபர் போர் தடுப்பு படைப் பிரிவை உருவாக்க நம் ராணுவம் திட்டமிட்டுள்ளது.ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மூலம் விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here