காலிஸ்தான் பயங்கரவாதி வீடு & விவசாய நிலங்களை என்.ஐ.ஏ. சீல்

0
135

காலிஸ்தான் பயங்கரவாதி, சிக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SJF) அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் பன்னு வின் சண்டிகர் வீடு & விவசாய நிலங்களை என்.ஐ.ஏ. கைப் பற்றி சீல் வைத்துள்ளது. மற்றொரு பயங்கரவாதி (கொலை செய்யப் பட்ட) ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சொத்தும் முடக் கப்பட்டுள்ளது.கனடாவில் இருந்து கொண்டு காலிஸ்தான் பெயரில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற பலரின் சொத்துக் களும் இதே போன்று விரைவில் முடக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here