பாரத அரசால் தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கொல்லப்பட்டான்

0
182

2008 மும்பை குண்டு வெடிப்பு நிகழ்விற்கு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதி இப்ராஹீம் கமாலுதீன் சையத்தை இந்திய அரசு மற்றும் ஐ.நா. சபையில் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவன் பெஷாவரில் அடையாளம் தெரியாத சில நபர்களால் (செப் 27) கடத்திச் செல்லப்பட்டான். (செப் 29) அவனது சடலம் பெஷாவரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here