ஶ்ரீ ராம் லல்லா சிறு கூடாரத்தில் (Tent) இருக்கையில் எனக்கு வீடுதேவையில்லை – சதீஷ் துபே

0
719

அயோத்தியில் ஶ்ரீ ராம பிரானுக்கு ஆலயம் எழுப்பிய பிறகே தனக்காக சொந்த வீடு கட்டிக் கொள்வேன் என்று 1986 இல் சபதம் எடுத்தார் சதீஷ் துபே. இன்று வரை சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளாமல் இருந்து வரும் சதீஷ் துபே ஶ்ரீ ராம பிரானுக்கு புதிய ஆலயம் அமைந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். இனி தனது வீட்டை கட்ட இருப்பதாகக் கூறுகிறார். இம்மாதிரி ஆயிரக் கணக்கானோர் அயோத்தி ஶ்ரீராம் ஜன்ம பூமியில் ஆலயம் அமைய வேண்டும் என பலவித சபதங்கள் எடுத்துள்ளனர். சபதம் நிறைவேற எடுத்த சபதத்தை தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வருகின்றனர். மக்கள் கொண்டுள்ள ராம பக்தி அளவிட முடியாதது. ஜெய் ஶ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here