மிகச்சிறிய ராணுவத்தை கொண்டு கொரில்லா போரின் மூலம் மாபெரும் இஸ்லாமிய படையை எதிர்த்து வெற்றி கண்டவர்.
பாரத தேசத்தில் உள்ள மன்னர்கள் எல்லாம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த இப்போது நமக்கான எதிரி அந்நிய ஆக்கிரமிப்பாளர்களே என்று மக்களுக்கு புரியவைத்து இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.
#chatrapatishivajimahara