1 பாரதீய நியாய சந்ஹிதா (BNS) (இந்திய தண்டனைச் சட்டம் IPC இனிமேல் பாரதீய நியாய சந்ஹிதா BNS )
2) பாரதீய நாகரிக் சுரக்ஷா சந்ஹிதா (BNSS) ( இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம்: 1973 Cr.P.C. இனிமேல் பாரதீய நாகரிக் சுரக்ஷா சந்ஹிதா BNSS )
3) பாரதீய சாக்ஷய அதிநியம் (BSA) (இந்திய சாட்சிய சட்டம் 1972 Evidences Act இனிமேல் பாரதீய சாக்ஷய அதிநியம் BSA)
மேற்கண்ட மூன்று சட்டங்களும் இன்று முதல் நடை முறைக்கு வருகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மூன்று சட்டங் களும் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு களுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.