ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தேசியக்கொடி பேரணி

0
121
78வது சுதந்திர தினம் வருவதை ஒட்டி நாடு முழுவதும் ஹர்கர் திறங்கா ( #HarGharTiranga ) என்ற ஒரு பிரச்சார இயக்கம் ஆனது நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தேசியக் கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here