ஹிந்து அகதிகளின் கோரிக்கையை ஏற்று குரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி

2
364
மத்தியபிரதேசத்தில் உள்ள பாகிஸ்தான் ஹிந்து அகதிகளின் கோரிக்கை ஏற்று குரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த ஹிந்து சிந்தி சமூக மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் உள்ள காலனி வாழ்கின்றனர். எங்களுக்கும் குரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை அரசு ஏற்று, அங்குள்ள ஹிந்து அகதிகள், தங்களின் பாஸ்போர்ட்டை அடையாள அட்டையாகக் காட்டி, இந்தூர் நகர குரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

2 COMMENTS

  1. It is appropriate time to make some plans for the future and it is time to
    be happy. I’ve read this post and if I could I want to suggest you some interesting things or suggestions.
    Maybe you could write next articles referring to this article.
    I desire to read even more things about it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here