சுற்றுசூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி.

0
347

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினார்.


சென்னையை சோ்ந்த வணிகா்களுடன் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என்பது தொடா்பாக வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வணிகா்களின் கருத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here