2வது கோவிட் அலையின் பாதிப்பு: கேரளாவில் இறந்தவர்கள் எண்ணிகை உயர்வு

0
468

    கோவிட்-19 இன் பேரழிவுகரமான இரண்டாவது அலையால்,இந்த ஆண்டில்  கேரளாவில் ஒட்டுமொத்த  மரணங்களின் எண்ணிக்கை ஒரு உச்சத்தைத் தொடக்கூடும், ஏற்கனவே இந்த ஆண்டு  ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதம்வரையிலான இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிங்களில் அதிகமான் இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.

    கேரளாவில் ஒட்டுமொத்தமாக 1,55,520 இறப்புகள் பதிவாகியுள்ளன – இது 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 35 சதவீதம் அதிகம் (1,15,081 இறப்புகள்),  தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகம் இது 21 சதவீதம் அதிகம்

     இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பதிவு செய்யப்பட்ட இறப்புகள் பெரிதளவு அதிகரித்துள்ளதாக  மாநிலத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரின் தரவுகள்  காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here