VSKDTN

300 POSTS0 COMMENTS

MDB கோவில்களுக்கான அறங்காவலர்களாக இனி கட்சி ஆட்கள் கூடாது -கேரள உயர்நீதிமன்றம்

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு, பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக எந்த கட்சிக்காரரையும் நியமிக்கக் கூடாது என, மலபார் தேவசம் போர்டுக்கு (எம்டிபி) கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர்...

ஆர்எஸ்எஸ் பற்றிய தவறான செய்தி-3 ஊடக நிறுவனங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு

அயோத்தியில் 100 ஏக்கர் நிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை கட்டுவதாக கூறிய 3 ஊடக நிறுவனங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர், ஹரிபூமி மற்றும் நியூஸ் 24 வெளியிட்ட சமீபத்திய செய்திகளில்,...

தேசத்தலைவர்கள் படத்தை வைக்கக் கூடாது – ஜே.என்.யூ-வில் கம்யூனிஸ்ட்களின் வெறித்தனம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பிப்ரவரி 19 அன்று, மாலை 7.30 மணிக்கு , ABVP சார்பில் சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது . இதற்கு உரிய அனுமதியும்...

மண்டைக்காடு இந்து சமய மாநாட்டிற்கு தடை

#மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் வளாகத்தில் 85 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்து சமய மாநாட்டிற்கு தடை விதித்ததை தொடர்ந்து, மீண்டும் மாநாடு நடப்பதற்கு ஏதுவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாளை 21.02.2023 மாலை...

பழங்குடி வீரர் ‘தில்கா மாஞ்ஜி

‘இந்த நிலம் தாய் பூமி, எங்கள் தாய், நாங்கள் யாருக்கும் வரி கொடுக்க மாட்டோம்.’ -1781-84 க்கு இடையில் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த போரின் போது தில்கா மாஞ்ஜி கூறியது. காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்தியாவின்...

கொச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் என்ஐஏ விசாரணை

கேரளாவில் பன்னிரண்டு பத்திரிகையாளர்கள் என்ஐஏ கண்காணிப்பில்  இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அவர்களுக்கு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. NIA இன் கொச்சி மையத்தில் ஏற்கனவே ஆறு கேரள பத்திரிகையாளர்கள் விசாரிக்கப்பட்டனர். ஏஜென்சி...

பாரதத்தின் மத சுதந்திரம் இணையற்றது

ஆந்திர சமஸ்தா தலைவர் பொன்மலா அப்துல் காதர் முஸ்லியார், ஜனவரி 28 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்றசன்னி மாணவர் கூட்டமைப்பின் 50வது மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டுபேசுகையில், "நம் நாட்டில் உள்ள மத சுதந்திரம்...

தெற்கு ரயில்வே உள்கட்டமைப்புப் பணிகள்

தேசத்தின் உள்கட்டமைப்புவசதிகளை சர்வதேச தரத்தில்மேம்படுத்தும் வகையிலும் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கும்நோக்கிலும் ரூ. 100 லட்சம்கோடியில் 'கதி சக்தி' திட்டம்அமல்படுத்தப்படும், புதிய பொருளாதார மண்டலங்களைஅமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி கடந்த 2021ல் அறிவித்தார். இதற்காக...

பாரம்பரியம் மீது பெருமைகொள்வோம்

சென்னையில் சின்மயாவித்யாலயா பள்ளியின்பொன்விழா ஆண்டு நிறைவைமுன்னிட்டு நடைபெற்றவிழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராககலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர், "பாரத நாடுமட்டுமே உலகில் அனைவரும் சமம் என்ற பார்வையைக்கொண்டது. பகவத்கீதையை போன்ற சிறந்த...

பாரதத்தில் பிறந்து வாழ்பவர்கள் இந்துக்கள்- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஜனவரி 28 அன்று திருவனந்தபுரத்தில், ‘இந்து’ என்பது புவியியல் சொல் என்றும், பாரதத்தில் பிறந்து வாழ்பவர்கள் இந்துக்கள் என்றும் கூறினார். சர் சையது அகமது கான்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...