VSK Desk

1903 POSTS0 COMMENTS

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 42-வது ஆண்டு நிறைவு நாள்… மார்ச் 16 (1981)

400 ஆண்டுகள் லிங்கம் இல்லாது இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்த வெற்றிச் சரித்திரத்தின் 42-வது ஆண்டு நிறைவு நாள்... மார்ச் 16 (1981)

15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணைகளை தயாரிக்க 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கின. இதன் தலைமை அலுவலகம்...

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம்

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது, ஹிந்து சிறுமியரை கடத்தி திருமணம் செய்யும் சம்பவங்களை கண்டித்து மார்ச் 30 அன்று ஹிந்து அமைப்புகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் சிந்து...

‘பாரதம்’உலகின் தலைமை நாடாகும்

இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உந்துதல் காரணமாக பாரதம் 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகையிலும் உலகின் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடாக மாறும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்...

“சுயத்தன்மையுடன் பாரதநாடு (இந்தியா) மறுமலர்ச்சி அடைய உறுதியேற்போம்”: ஆர்.எஸ்.எஸ்

2023மார்ச் 12, 13, 14 தேதிகளில் ஹரியானாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் தமிழாக்கம்......   "உலகின் நல்வாழ்வு என்னும் உயர்ந்த நோக்கத்துடன் பாரதத்தின் ‘சுயத்தன்மை’ மேற்கொண்ட நீண்ட பயணம் நம்...

உள்நாட்டு உற்பத்தித் திட்டங்களால் பாதுகாப்புத் துறை உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளது

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பீரங்கிங்களுக்கான 155 மில்லிமீட்டர் துப்பாக்கி, இலகுரக போர்விமானமான தேஜஸ், தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஆகாஷ் ஏவுகணை, சீட்டா...

நாட்டில் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன, அதில் 11 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன

பசுமை விமான நிலையங்கள் கொள்கையின் கீழ் நாட்டில் 21 பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவாவில் மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஷிர்டி, சிந்துதுர்க், கர்நாடகாவில் கல்புர்கி,...

எல்லையில் பயங்கரவாதிகளின் சதி அம்பலம்: ஆயுதங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுகளாகவே பயங்கரவாதிகள் நாச வேலைகளில்...

தமிழ்ச் சங்கமத்தை பாராட்டியவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் – நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் ராமேஸ்வரத்தில் விழா

காசியில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வசதிகள் செய்து தரப்பட்டன. அத்துடன், அலகாபாத் மற்றும் அயோத்தியா பகுதிகளையும் அவர்கள் சுற்றிப்...

சர்வதேச யோகா தினம் 2023-க்கு 100 நாட்களே உள்ள நிலையில், 3- நாள் யோகா பெருவிழா 2023-ல் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் பிரதமர் அழைப்பு

சர்வதேச யோகா தினம் 2023-க்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், அதனைக் குறிக்கும் வகையில், மூன்று நாட்கள் நடைபெறவுள்ள யோகா பெருவிழாவில் ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1903 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி...

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...