Tags Bharat Empire

Tag: bharat Empire

பாகிஸ்தான் இந்தியா மீது சுமத்திய பொய் குற்றத்தை இந்தியா மறுத்துள்ளது.

லாகூரில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது வீடருகே நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இந்திய உளவுத் துறைதான் காரணம்' என, பாக்., சுமத்திய குற்றச்சாட்டை, இந்தியா மறுத்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த மாதம் கார்...

நாடு முழுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த கோர்ட் உத்தரவு.

மத்திய அரசின் திட்டமான நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த கோர்ட் உத்தரவு. நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கடந்த...

காஸ்மீர் எல்லைபகுதியில் பாதுகாப்பு படையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

ஸ்ரீநகர் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஸ்ரீநகரின் மலோரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தி வெற்றி.

அணுவல்லமை கொண்ட Agni Prime கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரீட்சித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வருக்குக் கிழக்கே 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவிலுள்ள...

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. அதற்கு அரசு துணை போகிறது. இந்தியா குற்றசாட்டு.

பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது: பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது....

முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஓய்வுதியம் கொடுகிறது பாகிஸ்தான் – இந்தியா குற்றசாட்டு.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதாக ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது. ஐ.நா., மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது, மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றது....

உலக யோகா தினத்தின் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி.

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 7-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பேசிய பிரதமர் மோடி, நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்...

பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் நினைவு தினம்

இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் ஆர்எஸ்எஸ் ன் ஸ்தாபகரும்மான பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் நினைவு தினம்

ஜம்மு காஷ்மிரின் மேன்மைக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் பாரத பேரரசு இறங்கி உள்ளது.

ஜம்மு காஸ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த, ஆகஸ்ட் 2019 சிறப்பு அந்தஸ்து...

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் கைது.

பாரத தேசத்தை குலைக்கும் நோக்கில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுனர். லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து கிளம்பி வங்கதேசம், நேபாளம் வழியாக சட்ட விரோதமாக நமது நாட்டிற்குள்...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....