Tags Bharat

Tag: bharat

தேசிய உளவு தொகுப்பு அமைப்பு

மும்பையில் 2008ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நமது நாட்டில் உள்ள பல்வேறு உளவு நிறுவனங்கள் தங்கள் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக ‘நேட்கிரிட்’ அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது. பல...

பாரதத்தின் அன்னியச் செலாவணி உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவர நிலவரப்படி கடந்த செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாரதத்தின் அன்னியச் செலாவணி கையிருப்பு 8.895 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. இதனையடுத்து நமது நாட்டின் மொத்த...

சந்திராயன் விண்கலன் பல புதிய விஷயங்களை கண்டறிந்து அளித்து வருவதாக இஸ்ரோ தகவல்.

நிலவை ஆய்வு செய்து வரும் ‘சந்திரயான்-2’ விண்கலம் பல புதிய விஷயங்களைக் கண்டறிந்து, தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய...

முப்படைகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்களை விரிவுபடுத்த நிதி அதிகாரம் வெளியிட்டார் ராஜ்நாத் சிங்.

விமானப்படை மற்றும் கடற்படை விரிவுபடுத்தும் புதிய கொள்கையை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆயுதக் கொள்முதல்...

பீட்டா இந்தியா அமைப்பின் கள்ளத்தனம் அம்பலம்.

திடீரென பசும்பாலை குடிக்காதே என பீட்டா இந்தியா அமைப்பு மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறது. தாவரங்களிலிருந்து பாலை எடுத்து குடிக்க வேண்டுமாம். இது ஒரு வியாபார உத்தி. ஆனால் அமுல் நிறுவனம்...

ஐ.நாவில் பாரதம் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய (ஐ.நாவி;ல்) பாரதத்திற்கான நிரந்தர தூதர் விதிஷா மைத்ரா, ‘ பாரதத்தின் உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் வன்முறை கலாசாரத்தை தூண்டுகிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் பாரதத்திற்கு எதிராக...

வீடுகள் கட்டிக்கொடுத்த சேவாபாரதி

கடந்த ஜனவரி 2020ல் தெலுங்கானா மாநிலம், பைன்சா பகுதியில் முஸ்லிம்கள் கும்பல் ஒன்று, அங்கு வாழும் ஏழை ஹிந்துக்கள் மீது ஒரு திட்டமிட்ட கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். ஹிந்துக்களின்...

பாரதத்தின் முதல் ஜவுளி ரயில் சேவை தொடங்கியது

சரக்கு போக்குவரத்துத் துறையில் மற்ற சரக்கு போக்குவரத்து முறைகளை விட சிக்கனமானது, வேகமானது, பாதுகாப்பானது ரயில்வே. எனவே, பல நிறுவனங்களும் ரயிலில் சரக்குகளை அனுப்பவே அதிகம் விரும்புகின்றன. இதற்காக, நமது மத்திய அரசு...

பதக்கம் பெற உதவிய பகவத் கீதை

டோக்கியோவி நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சரத்குமார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பாராலிம்பிக்ஸ் டி 42 உயரம் தாண்டுதலில் பங்கேற்பதற்கு முந்தைய நாள் இரவு எனக்கு...

வளரும் பாரதப் பொருளாதாரம்

கொரோனா நோய் தொற்று நமது பாரதப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலக பொருளாதாரத்தையே ஆட்டி வைத்துள்ளது. கொரோனா சற்றித் தணிந்துள்ள இந்த சூழலில் நமது பாரதப் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது. அதற்கு ஆதாரமாக,...

Most Read

“குடும்ப விழிப்புணர்வு’ பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

உஜ்ஜயின்: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், சமூகத்தில் அனைவரும் 'குடும்ப விழிப்புணர்வை' கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். குடும்பம்  நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். " குடும்ப...

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பின் அரிய காட்சி!

ஷார்ஜா, UAE: 43வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் (SIBF) இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை ஒரு முக்கிய மைல்கல்லை நிகழ்த்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியின் உயர்தர நகல் பொதுமக்களின்...

88 வயது முதியவரின் அபூர்வ ராம பக்தி: 14 ஆண்டுகளில் ராம நாமத்தால் எழுதப்பட்ட ராமாயணம்!

பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அரிய உதாரணமாக, 88 வயதான ஒரு முதியவர் 14 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து, "ராம" என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி முழு ராமாயணத்தையும் எழுதி முடித்துள்ளார். இந்த அற்புதமான...

ஐயப்ப பக்தர்களுக்கான களப்பணியில் ‘சேவா பாரதி’

சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு காலம் துவங்க இருக்கும் நிலையில், பக்தர்களுக்கு உதவும் வகையில் குமுளி - குட்டிக்கானம் - முண்டகாயம் பகுதிகளில் செடிகளை அப்புறப்படுத்தி, வழிகாட்டும் பலகைகளை சுத்தம் செய்யும் பணியில் 'சேவா பாரதி' ஈடுபட்டுள்ளது...