Tags Chennai

Tag: chennai

கொரோனா தொற்று: சென்னையில் 587 தெருக்கள் முடக்கம்

தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் தொற்று பெருகி வரும் நிலையில் 587 தெருக்கள் முடக்கப்பட்டு கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. “சென்ற முறை போல வீடுகளை நாங்கள் முடக்கவில்லை. 10-25 பாதிக்கப்பட்ட நபர்களை...

20 நாட்களுக்குபின் தமிழ்நாட்டில் குறையும் கொரோனா தொற்று எண்ணிக்கை

20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. சனிக்க்கிழமை அன்று 23,989 தொற்று எண்ணிக்கை பதிவான நிலையில் ஞாயிறு நிலவரப்படி 23,975 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. அதிகப்படியாக சென்னையில் 8987பேர்...

சென்னையில் கன மழை: மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

      சென்னையில் வியாழன் மாலை பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மின்சாரம் தாக்கி 3 பேர் உயிர் இழந்ததாக தமிழக அரசு...

சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்-மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை  அறிவுறுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனுக்கு  அனுப்பி...

இந்தியாவின் முதல் பறக்கும் கார் திட்டம்: சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை.

மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: விரைவில் ‛‛ஆசியாவின் முதல் பறக்கும் கார்‛‛ ஆக மாறும் வினதா ஏரோமொபிலிட்டியின்...

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் திருமேனி வைத்து வழிபட அனுமதி அளிக்காததால் ஆயிரக்கணக்கான விநாயகர் திருமேனி செய்து வருகின்ற பொம்மைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து...

சுற்றுசூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் சென்னை மாநகராட்சி.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினார். சென்னையை சோ்ந்த வணிகா்களுடன் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங்...

ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்.

200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் மாநிலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே...

கோவில் நிலங்கள் மோசடியில் நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து தமிழர் பேரவை கோரிக்கை.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்கக்கோரி ஹிந்து தமிழர் பேரவையினர் மனு அளித்தனர். ஹிந்து தமிழர் பேரவை நிறுவனர் கோபால் சார்பில், அதன் பேரவை நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை...

கோயில் நிலங்களை மீட்க களத்தில் குதித்த இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்

சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியதை மீட்க இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் களத்தில் இறங்கியது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரில் உள்ள ஸ்ரீ கண்ணியம்மன்...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...