Tags Covid 19

Tag: covid 19

இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்தததை அடுத்து தபால் தலை வெளியீடு

கொரோனவிற்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை அடுத்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது....

மூன்றாவது டோஸ் போடும் பணி துவங்கியது

கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடும் பணி துவங்கியது. திங்களன்று 10.5 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 7,32, 146 பேர் சுகாதார மற்றும் முன்னணி பணியாளர்கள்...

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலில் அனுமதி

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலில் அனுமதிக்கவேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது....

கர்ப்பிணிப் பெண்கள், ஊனமுற்றோர் அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை: கோவிட் நிலைமை உத்தேசித்து மத்திய அரசு முடிவு

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் மற்றும் ஊனமுற்ற ஊழியர்களுக்கும் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை வழங்கிய வழிகாட்டுதல்கள்...

ஒமிக்ரான் எண்ணிக்கை: ஒரே நாளில் 2630

இந்தியாவில் ஒரே நாளில் 2630 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளா 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில்...

பொங்கல் விழாவையும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களையும் முடக்கத் திட்டமா..?-இந்து முன்னணி தலைவர் அறிக்கை

இந்து முன்னணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: கொரொனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி, சனி,ஞாயிறு மூன்று நாட்கள் கோயில்களை திறக்க தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் பிரகாரம்...

தமிழகம்-14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு

சென்னை, செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்களில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள 321 கொரோனா ஆய்வகங்களில் நேற்று மட்டும்...

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நெரிசலைத்தவிர்க்க டெல்லி மெட்ரோ மற்றும் பேருந்துகள் இனி 100 சதவீத இருக்கைகளை அனுமதிக்கும் என்றும்...

15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கியது

15-18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ம் தேதி அன்று நாடு முழுவதும் துவங்கியது. இதனால் ஒரே நாளில் நேற்று ஒட்டுமொத்தமாக 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில்...

கொரோனா பரவல்:சுகாதாரத்துறை செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்

 கொரோனா பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். அதில் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் போடவேண்டும் என்றும் 15 முதல்...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...