Tags Hindu temple

Tag: hindu temple

கோயில்களில் தரிசனத் தடை 

அனைவருக்குமான அரசு இது என கூறிக்கொண்டே, வெள்ளி, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை மூடி ஹிந்துக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது தி.மு.க அரசு. இதனால் ஹிந்துக்கள் தங்கள் நித்திய இறைவழிபாட்டை செய்யவும், நேர்த்திக்...

கோவில் நிலத்திற்கு நியமான குத்தகை நிர்ணயிக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு.

கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02...

குமரியில் கோயில் சிலை உடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள ராமன்புதூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. கோயில் இருந்த நிலத்தை விற்ற அதன் உரிமையாளர் மொத்தமுள்ள 71 சென்ட் நிலத்தில் கோயில்...

ஹிந்துக்களை புண்படுத்தியதாக ராகுல் மீது பாஜக குற்றசாட்டு.

ஹிந்துகளை ராகுலும், காங்கிரஸ் கட்சியும் புண்படுத்துவதாகவும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது. மகிளா காங்கிரசின் நிறுவன தினத்தையொட்டி நேற்று (செப்., 15) நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள்...

கோவில் நிலத்தை அபகரித்தால் கைது புதிய சட்ட மசோதா.

தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது உரிமையியல் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது செய்ய முடியாது. இந்த தைரியத்தால் கோயில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. இந்நிலையில், கோயில் நிலங்களை ஆக்கிரத்தால் குற்றவியல்...

நுண் சிற்ப கலை மூலம் 13. மிமீ உயர விநாயகர் சிலை.

தேசிய விருது பெற்ற நுண் சிற்ப கலைஞரின் சந்தன மரத்தில் 13 மி.மீ., உயர விநாயகர் சிலை செய்து சாதனை. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர் நுண் சிற்ப கலைஞர் பரணி, 52. இவர்,...

நாம் வணங்கும் ஆலயம்! நாம் விரும்பும் மொழியில் பூஜை!!

அர்ச்சனை என்பது எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த விஷயம். உண்மையில் தமிழகத்தில் பரவலாக இன்றும் தமிழில் அர்ச்சனை நடந்து கொண்டு தான் உள்ளது. வைணவத் திருத்தலங்களில் திருப்பல்லாண்டு தினசரி...

நாம் வணங்கும் ஆலயம்! நாம் விரும்பும் வகையில் பூஜை!!

அன்னைத் தமிழில் அர்ச்சனை, மற்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது, என்கின்ற விஷயங்கள் இன்று தமிழகத்தில் விவாதப் பொருள் ஆக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் பற்றிய அனுபவம், ஆகம நெறி முறைகள் பற்றிய தெளிவும்,...

காஞ்சி அத்திவரதரை அவமதித்த கோவில் முன்பு கடை வைத்திருக்கும் திக காரர்.

காஞ்சியில் அத்திவரதர் படத்திற்கு செருப்பு வைத்த தேங்காய் கடைக்காரர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில்,...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு.

குரோனா பரவலை காரணம் காட்டி ஹிந்து கோவில்களை மட்டும் அதுவும் குறிப்பாக ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் செல்லும் கோவில்களை குறிவைத்து திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை தடை செய்து பக்தர்களுக்கும் அனுமதி...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...