Tags Hindu temple

Tag: hindu temple

பாகிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மூலம் தாக்கப்பட்ட கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

இஸ்லாமிய பயங்கரவாதி நாடான பாகிஸ்தானின் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமை வாய்ந்த ஹிந்து கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். சர்சையான சம்பவம் நடக்க போவதாக அறிந்து பாதுகாப்பு...

கோயிலுக்கு செல்லும் ஹிந்துக்களையும், காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதியையும் கொச்சையாக பேசிய நெல்லை கண்ணனை மீது வி.எச்.பி. புகார்

தொடர்ந்து ஹிந்துக்களையும், ஹிந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்திய நெல்லை கண்ணனை மீது விஷ்வ ஹிந்து பரிசத் புகார். பெரும்பான்மையான ஹிந்துக்களை கோவிலுக்கு போகிற நாய்கள் எனவும், மிகப்பெரிய ஆன்மீக பணிகளை செய்து வரும் காஞ்சி ஸ்ரீகாமகோடி...

சபரிமலைக்கு தினசரி தரிசனத்துக்கு பக்தர்கள் அதிகரிப்பு.

சபரிமலையில் தினசரி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள ஜூலை மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தற்போது ஆடி மாத பூஜை 10:05 நடக்கிறது. ஐந்து மாத இடைவெளிக்கு பின் தினமும் 5,000...

கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு வேண்டும் – அறநிலையத் துறை கமிஷனர்.

கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு வேண்டும் என, நில நிர்வாகத் துறைக்கு அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கும்...

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசுக்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு.

பாதாள சாக்கடை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை கோவில் நிலத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். அம்ருத் என்னும் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த பாதாள சாக்கடை...

ஹிந்து முன்னணியின் களப்பணி.

குரோனா காலகட்டத்தில் தொற்று பரவும் வகையில் தாராபுரத்தில் ஜெபகூட்டம் நடத்தியதை தடுத்து நிறுத்தியது ஹிந்து முன்னணி.

கோவில் சொத்தை தாரை வார்க்க சட்டத்தில் இடமில்லை.

இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க சட்டத்தில் இடமில்லை என ஹிந்து அமைப்புகளை சேர்ந்த ஹிந்து ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். அறநிலையத்துறையின் 78வது சட்டப்படி கோவில்நிலங்களை ஆக்கிரமித்து உள்ள...

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அமைச்சர் திடீர் திட்டங்களை அறிவிப்பது பக்தர்களை ஏமாற்றும் வேலை – இந்து முன்னணி

மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அறநிலையத்துறை அமைச்சர் திடீர் திட்டங்களை அறிவிப்பது பக்தர்களை ஏமாற்றும் வேலை - இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டன அறிக்கை.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்...

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை அறநிலையத்துறைக்கு எடுக்க கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி பணகுடி ராமலிங்க சுவாமி மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி கூனியூர் சுந்தரவேல் தாக்கல்...

விசிகவின் தொடரும் ஹிந்து விரோத போக்கு – களத்தில் இறங்கிய ஹிந்து முன்னணி

கடலூர் அருகே பரங்கிப்பேட்டையில்  ஸ்ரீ பட்டாபிராம மடம், மற்றும் சஞ்ஜிவிராயார் கோயில் உள்ளன. நேற்று முன்தினம் அக்கோயில் மற்றும் மடத்தின் வாசலில், மறைந்த முன்னாள் விடுதலை சிறுத்தைகளின்  நகர செயலாளர் இப்ராஹிம் என்பவரின்...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....