Tags India

Tag: India

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள்; அமலுக்கு வருகிறது மத்திய அரசின் சட்ட திருத்தம்.

தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடந்த ஆண்டு முதலே திட்டமிட்டுவருகிறது மத்திய அரசு. கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தொழிலாளர்கள் நலச் சட்டத்தின்படி தொழிலாளர்கள் வாரத்திற்கு...

வளரும் பாரதப் பொருளாதாரம்

கொரோனா நோய் தொற்று நமது பாரதப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலக பொருளாதாரத்தையே ஆட்டி வைத்துள்ளது. கொரோனா சற்றித் தணிந்துள்ள இந்த சூழலில் நமது பாரதப் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது. அதற்கு ஆதாரமாக,...

இஸ்கான் நிறுவனா் சுவாமி பிரபுபாதா நினைவு நாணயம் பிரதமா் மோடி இன்று வெளியீடு.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (செப்.1) வெளியிடுகிறார். ஹரே கிருஷ்ணா...

ஈயம் கலந்த பெட்ரோல் தற்போது பயன்பாட்டில் இல்லை ; சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்த ஐநா சபை.

மிகவும் மாசு ஏற்படுத்தும் ஈயம் கலந்த பெட்ரோலை கார்கள், லாரிகளுக்கு பயன்படுத்தும் நாடுகள் தற்போது உலகில் எதுவும் இல்லை என ஐ.நா.,வின் சுற்றுசூழல் திட்டப் பிரிவு அறிவிப்பு. வாகனங்களின் இயந்திர செயல்திறனை மேம்படுத்துவதற்காக 1920-களில்...

வங்கி திவால் ஆனால் டெப்பாசிட் செய்தவருக்கு ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு; மத்திய அரசின் சட்டதிருத்தம் இன்று முதல் அமல்

ஒரு வங்கி திவால் ஆனால், அதில் 'டெபாசிட்' செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, காப்பிட்டுதொகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருந்ததை 5 லட்சமாக அதிகரித்து அறிவித்தது மத்திய அரசு. இந்த சட்ட திருத்தம்...

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் திருமேனி வைத்து வழிபட அனுமதி அளிக்காததால் ஆயிரக்கணக்கான விநாயகர் திருமேனி செய்து வருகின்ற பொம்மைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து...

நாடு முழுக்க அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட்.

நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு நியாய...

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் பாரத நாட்டிற்காக வெள்ளி வென்ற பவினாபென் படேல்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினாபென் படேல். ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள்டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை...

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கிய புதிய இணையதளம் இ-ஷ்ரம்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என பாரதப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்...

ஆக்கிரமிப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்ளது – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

இந்திய எல்லைகளை துணிச்சலான நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். இந்திய...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....