Tags India

Tag: India

எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தியது இந்திய ராணுவம்.

நமது இந்திய ராணுவ வீரரான மன்தீப் சிங் நெகி அவர்களுக்கு இந்திய ராணுவம் சார்பாக வீரஅஞ்சலி செலுத்தப்பட்டன. நமது இந்திய ராணுவ வீரரான மன்தீப் சிங் நெகி அவர்கள் இந்திய எல்லையின் உயரமான பகுதியில்...

பாரத ராணுவத்துடன் மோத இன்னும் சீனாவிற்கு பயிற்சி தேவை – முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.

கல்வானில் இந்திய வீரர்களுடன் நடந்த மோதலுக்கு பின், தனது வீரர்களுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது என சீனா உணர்ந்திருக்கும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரியை டெல்லி விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமித்தது பாஜக அரசு!

ஒலிம்பிக்கில் முதன் முதலில் பதக்கம் வென்று பாரதத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கணை கர்ணம் மல்லேஸ்வரியை டெல்லி விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தராக நியமித்தது பாஜக அரசு! தகுதியானவர்களுக்கு தகுதியானதை கொடுத்து வருவதில் பிரதமர் மோடியின்...

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு; காஷ்மீர் முஸ்லிம் மாணவர்கள் கைது.

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடத்திய காஷ்மீர் நான்கு மாணவர்களை கைது செய்தது டெல்லி தனி படை காவலர்கள். டெல்லியில் இஸ்ரேல் தூதராகம் அருகே குண்டு வெடிப்பு நடத்திய காஷ்மீர் இஸ்லாமிய மாணவர்களான...

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. அதற்கு அரசு துணை போகிறது. இந்தியா குற்றசாட்டு.

பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது: பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது....

முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஓய்வுதியம் கொடுகிறது பாகிஸ்தான் – இந்தியா குற்றசாட்டு.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதாக ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது. ஐ.நா., மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது, மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றது....

உலகம் குரோனா பிடியில் இருந்து தப்பிக்க திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்.

குரோனா உலகம் முழுக்க பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்த திருவண்ணாமலையில் பெண் ஒருவர் 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையை அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். ஆந்திரா மாநிலம் பீமாவரம் பகுதியை சேர்ந்த கனுமுரி...

பாரத பேரரசின் புதிய வேளாண் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. 2.7 லட்சம் டன்...

கோவா… நாம் அறியாததும் அறிய வேண்டியதும்.

கோவா சென்று வந்த சுற்றுலாப் பயணியைக் கேளுங்கள்,.... என்னென்ன பார்த்தீர்கள்? –என்றால் "பல்வேறு பீச்சுகள், சர்ச்சுகள், மண்டோவி நதிப் பாலம், பார் & ரெஸ்டாரன்ட், ஃபென்னி பானம், முந்திரிப் பருப்பு..." என்று பதிலளிப்பார்கள். இந்த...

சிங்கத்தை சிம்மாசனத்தில் இருந்து இறக்க நரி கூட்டத்தின் சிங்க வேஷம்.

காங்கிரஸ் தன் கடைசி மூச்சை விட தயாராகிறது. சிங்கத்தை வீழ்த்த சிறு நரிகள் கூட்டம் டில்லியில் சரத்பவார் தலைமையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை. வர போகும் 2024 பார்லி. லோக்சபா தேர்தலில்,...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...