Tags India

Tag: India

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சு

அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(ஏப்.,11), 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த...

இலங்கைக்கு உதவிகரம் நீட்டிய பாரதம்

உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் இலங்கை தத்தளித்து வருகிறது. இதுவரை இலங்கை காணாத மோசமான பொருளாதார நெருக்கடி இது என்கின்றனர். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏப்ரல் 1...

விவசாயிகள் வலுப்பெறும் போது “புதிய இந்தியா” மேலும் வளம் பெறும்

அறுவடை காலம் மற்றும் பைசாகி பண்டிகைக்கு முன்னதாக, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். வளமான தேசத்திற்கு வலுப்பெற்ற...

இலங்கையின் அவல நிலை : தனுஷ்கோடிக்கு வந்த 19 இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் படகு...

தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் : ரூ.350 கோடியில் தனுஷ்கோடியில் ஆய்வு மையம்

இந்திய காற்றாலைகள் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துள்சி தந்தி, செயலர் கிரி ஆகியோர் கூறியது காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. காற்றாலைகள் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம், மத்திய புதுப்பிக்கத்தக்க...

இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் – இம்ரான்கான் புகழாரம்

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.நாட்டு மக்கள் இன்று (சனிக்கிழமை) வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என...

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர் : இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா பகுதியிலும், குல்காம் மாவட்டத்தில் உள்ள சாகிசமட், டிஹெச் போரா பகுதியிலும் இன்று பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த குல்காமில்...

எக்ஸ் இ வைரஸ் : 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை

சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று...

ஏவுகணை சோதனை வெற்றி

நீண்ட தூரம் சென்று எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடை மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும்,பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசா சந்திப்பூர்...

18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

10 ஆம் தேதி முதல் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....